குடும்பம் |
: |
லெகுமினேசி |
தமிழ் பெயர் |
: |
கொண்டவாகை |
பயன்கள்: |
தீவனம் |
: |
நல்ல தீவனம் |
வேறு பயன்கள் |
: |
கரு நிற மரப்பட்டைகள், கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் வேளாண் கருவிகள் செய்வதற்கும் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
பிப்ரவரி – மே |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
500 – 850 விதைகள் |
முளைத்திரன் |
: |
ஒரு வருடம் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
80 % |
விதை நேர்த்தி |
: |
விதைகளை கொதி நீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்பு பத்து மணி நேரம் குளிர வைக்க வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
முன்னேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 30 x 45 செ.மீ. பாலித்தீன் பைகளில் நட வேண்டும். ஆறு மாதங்களில் ஆறு அடி உயரம் வளர்ந்து விடும். |